மின்சார ரயிலில் பயணம் செய்பவர்களா நீங்கள்? – ஓர் முக்கிய செய்தி..!

606

சென்னையில் ஜீலை 14 முற்பகலில் சென்னை கடற்கரை – வேளச்சேரி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் நடக்கவிருப்பதால் ஜூலை 14ம் தேதி காலை 7.50 மணி முதல் மதியம் 2.10 மணி வரை சென்னை கடற்கரை – வேளச்சேரி இருமார்க்கங்களிலும் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக இன்று(ஜூலை 12) தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisement