“நான் பெற்ற மகளே கொரோனா..” சத்தீஸ்கர் தம்பதியின் விசித்திர செயல்..!

517

கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஒரு தம்பதியினருக்கு இரட்டை குழந்தை பிறந்தது.

அவர்கள் தங்கள குழந்தைகளுக்கு கொரோனா மற்றும் கோவிட் என்று பெயரிட்டுள்ளனர். ஆண் குழந்தைக்கு கோவிட் என்ற பெயரும், பெண் குழந்தைக்கு கொரோனா என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு சொற்களும் மற்றவர்களின் மனதில் அச்சத்தை உருவாக்கக் கூடும் என்றாலும், பல சிரமங்களுக்கு பிறகு பிரசவம் நடந்ததால், தானும், தனது கணவரும் தங்களது குழந்தைகளுக்கு கொரோனா, கோவிட் என பெயர் சூட்டியதாக குழந்தைகளின் தாயார் ப்ரீத்தி வர்மா தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of