“வைரஸ் தொற்று ஆய்வகத்தில் உருவானது..” அதிர வைத்த சீன விஞ்ஞானி..!

447

சீனாவின் வூகான் நகரில் தொடங்கப்பட்ட வைரஸ் தொற்று, தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் தொற்றால், இதுவரை பல லட்சம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலர் வேலை வாய்ப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். இப்படி இருக்க, சீனா நாட்டை சேர்ந்த பெண் வைரலாஜிஸ்ட், அதிர்ச்சி தரக்கூடிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதாவது, வைரஸ் தொற்று, வூகான் நகரில் உள்ள ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டதாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இந்த வைரஸ் இயற்கையிலிருந்து வந்ததல்ல என்று கூறிய அவர், உள்ளூர் மருத்துவர்கள் மற்றும் சில விஞ்ஞானிகள் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டது என்று அதிர வைத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ, பலரையும் பரபரப்புக்கு ஆளாக்கியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of