சீனாவில் 6ஜி சேவை ?

257

சீனாவில்,  5 ஜி சேவைகள் அங்கு பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அதை மேலும் விரிவுபடுத்தும் வகையில், அதிக அலைவரிசை உடைய, 3.5 லட்சம் டவர்களை நிறுவ அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.  2019 முழுவதும்,  இந்த சேவையை விரிவுபடுத்தும் வகையிலான திட்டங்களை மேற்கொள்ளப்படும் என, அந்நாட்டு தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள், தெரிவித்துள்ளன. மேலும் இந்த திட்டம் 2020 இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.  விரைவில் சீனா முழுவதும் 6ஜி சேவை நடைமுறைப்படுத்தப்படும்.