சின்மயி எடுத்த அதிரடி முடிவு! என்ன ஆகப்போகுதோ!!

706

கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது மீடூ என்ற ஆஷ் டேக் மூலம் பாலியல் புகார் கூறியிருந்தார்.

இந்த புகார் தமிழகம் முழவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து ஒரு பக்கம் சின்மயிக்கு ஆதரவாகவும், மறு பக்கம் எதிர்ப்பாகவும் கருத்து வந்தது.

Capture

 

இந்நிலையில், சின்மயி அவரது டிவிட்டர் பக்கத்தில், வைரமுத்து மீது தேசிய பெண்கள் சபையில் புகார் கூற இருப்பதாகவும், இதுவே சரியான வழியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of