அறிமுகமாகும் “சினூக்” கனரக ஹெலிகாப்டர்

303

இன்று இந்திய விமானப்படை சினூக் என்ற கனரக லிப்ட் ஹெலிகாப்டர்களை அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்திய விமானப்படை வாங்கியுள்ள 15 சினூக் கனரக லிப்ட் ஹெலிகாப்டர்களில் முதல் 4 ஹெலிகாப்டர்களை இன்று அறிமுகம் செய்தது.

chinook-2

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் பன்முக தன்மை கொண்ட இந்த லிப்ட் ஹெலிகாப்டர்கள் சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எல்லை பிரச்சனைகளின் போது இந்திய விமானப் படைகளில் பலத்தை அதிகரிக்க பயன்படும் என கூறப்படுகிறது.

சண்டிகரின் விமானப்படை நிலையம் விங் 12 விமான நிலையத்தில் இன்று இந்த முதல் 4 லிப்ட் ஹெலிகாப்டர்களை விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா அறிமுகம் செய்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of