கஜா புயல் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைத் தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதியுதவி!- முதலமைச்சர் பழனிச்சாமி!!

365

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதலமைச்சர் பழனிசாமி, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60  லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்  வகையில், விவசாய தொழிலாளர்கள், மண்பாண்டம், உப்பளம், கைத்தறி, கட்டுமானம், மற்றும் பட்டாசு தொழிலாளர்களுக்கு  சிறப்பு உதவித் தொகையாக மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். இதற்காக ஆயிரத்து 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளததாக குறிப்பிட்ட முதலமைச்சர் பழனிசாமி,  இதன் மூலம் கிராம பகுதிகளில் 35 லட்சம் குடும்பங்களும்,  நகர்புறத்தில் 25 லட்சம் குடும்பங்களும் பயன்பெறும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of