முதல்வருக்கு எத்தன ஆறு இருக்குனு கூட தெரியாது | Mutharasan

156

சேலத்தில் மத்திய அரசை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கலந்துக்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் பழனிச்சாமிக்கு சொந்தமாக யோசிக்கும் திறன் கிடையாது என்றும், மோடி சொல்வதை தான் திரும்ப சொல்லத்தெரியும் எனவும் கடுமையாக சாடினார்.

முதல்வர் பழனிச்சாமிக்கு தமிழகத்தில் எத்தனை ஆறுகள் உள்ளன என்பது கூட தெரியாது என்று கூறினார்.