முதலமைச்சர் சென்ற விமானம் கோளாறு!!

360

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக இன்று பிரதமர் மோடி அங்கு வருகை தர இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் பழனிச்சாமி, சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால் முதலமைச்சர் பழனிச்சாமி மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of