ஊட்டச்சத்து மாத விழாவை தொடங்கிவைத்த கலெக்டர் | Innocent Divya

282

செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில், ஊட்டச்சத்து மாத விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்த கண்காட்சி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இந்த கண்காட்சியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of