அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை நடவடிக்கை எடுக்கப்படும்

443

சேலம் அரசு மகளிர்  கலைக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவியர்களுக்கு தொழில் துவங்குவதற்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் ரோகிணி துவக்கி வைத்தார் அப்போது பேசிய அவர் சேலம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்தார்.

Advertisement