கோவமாக வந்த தந்தையிடம் மகள் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ!

574

தற்போது உள்ள இளைய சமுதாயத்தினர் சமூக வலைதளங்களில் நீண்ட நேரங்கள் செலவு செய்து வருகின்றனர் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்.

இதனால் மாணவர்களின் மனதிற்கும், உடலுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பினும் மாணவர்கள் அதை தினமும் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். இதற்கு மாணவர்கள் அடிமையாகி விட்டார்கள் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் தந்தையும், மகளும் இணைந்து செய்த காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், சிறுமி ஒருவர் படிக்காமல் கைபேசியை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

அதனை அறிந்து கோபத்தில் வந்த தந்தை, இறுதியில் மகிழ்ச்சியில் கட்டிப்பிடிக்கிறார். இந்த மாற்றத்திற்கு, மகள் யாருக்கும் தெரியாமல் செய்த நூதன விஷயம் தான் காரணம்.
வீடியோ:-