5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு : போராட்டத்தில் குதித்த மாணவர்கள்..!

626

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் இனி 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய கல்விக்கொள்கையை எதிர்த்தும் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.