தனியார் பேருந்தில் ஆபத்தான பயணம் – கல்லூரி மாணவர்கள்!

429

திண்டுக்கல்லில் இருந்து நிலக்கோட்டை செல்லும் தனியார் பேருந்தில் படிகட்டில் மாணவர்கள் தொங்கியபடி செல்லும் நிலையில், சில மாணவர்கள் பேருந்துக்கு பின்னால் இருந்த ஏணியிலும் பயணம் செய்தனர்.

ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றது.

இதையடுத்து பாதுகாப்பற்ற முறையில் மாணவர்கள் பயணிப்பதை தடுக்க கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of