சுங்க கட்டண உயர்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

212

தேசிய நெடுஞ்சாலை சுங்க கட்டண உயர்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

பொருளாதார சூழலால் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ள நிலையில் சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது என அக்கட்சி தெரிவித்துள்ளது.

அதேபோல் சுங்க கட்டணத்தையும் மத்திய அரசு உயர்த்தி இருப்பதன் மூலம் மற்ற பொருட்களின் விலையும் உயரும் அபாயம் இருப்பதாகவும் எனவே இந்த கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of