முதல்வர் மீது போலிஸில் புகார்

407

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இவரது கட்சியின் சின்னம் துடைப்பம். டுவிட்டரில் செய்திகளை வெளியிட்டு வரும் அவர் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவொன்று மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில், மத சின்னத்தினை நபரொருவர் துடைப்பம் கொண்டு துரத்துவது போன்று ஓவியம் இடம்பெற்று இருந்தது.இதனால் கெஜ்ரிவாலுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சமீப காலமாக இது போன்ற சர்ச்சையில் ஆம் ஆத்மி கட்சியின் சிக்கி உள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of