‘‘புரிந்துகொள்ள முடியாத டெக்னிக்” சச்சினின் புகழாரம் | Steve Smith

298

இந்த தலைமுறை கிரிக்கெட்டில் சிறந்த வீரராக திகழ்பவர்களில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முக்கியமானவர், அண்மையில் விதிக்கப்பட்ட தடைக்காலம் முடிந்து ஸ்மித் ஆஷஸ் தொடரில் அறிமுகமானார். எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார். லார்ட்ஸ் டெஸ்டின் முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்தார். தற்போது நடைபெற்று வரும் ஓல்டு டிராபோர்டு டெஸ்டில் சதம் அடித்துள்ளார்.

steve

இந்நிலையில் ஸ்மித்தை சச்சின் தெண்டுல்கர் வெகுவாக பாராட்டியுள்ளார். ஸ்மித் ஆட்டத்தை வெகுவாக பராட்டி சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘புரிந்துகொள்ள முடியாத டெக்னிக். ஒழுங்கமைக்கப்பட்ட மனநிலை மற்ற பேட்ஸ்மேன்களிடம் இருந்து தனித்து காட்டுகிறது. நம்பமுடியாத வகையிலான comeback!’’ என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of