காவலர்களுக்கும், கைதிகளுக்கும் இடையே மோதலா?

98

டெல்லி திகார் சிறை வளாகத்தில் உள்ள நான்காவது சிறையில் காவலர்களுக்கும், கைதிகளுக்கும் இடையே நேற்று மோதல் நடந்ததாக வெளியான தகவலை திகார் சிறை நிர்வாகம் மறுத்துள்ளது.

நான்காவது சிறையில் கைதிகளுக்கு இடையே உருவான சிறு மோதல் உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of