இப்படி துன்புறுத்துவது அரசின் கோழைத்தனத்தை காட்டுகிறது

467

உண்மை பேசுபவர்களை துன்புறுத்துவது அரசின் கோழைத்தனத்தை உறுதிப்படுத்துகிறது என காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மதிப்பிற்குரிய தலைவரான ப.சிதம்பரம் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர் என்றும் உண்மை பேசுபவர்களை துன்புறுத்துவது அரசின் கோழைத்தனத்தை உறுதிப்படுத்தும் செயல் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ப. சிதம்பரத்துக்கு காங்கிரஸ் துணை நிற்கும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of