மாவட்ட தலைநகரங்களில் இன்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் – கே.எஸ்.அழகிரி

214

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைதை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் காங்கிராசார் எந்த சிறைச்சாலையையும் கண்டு அஞ்சமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். பாஜக  சி.பி.ஐ.யை தமது கைப்பாவையாக பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ள அவர் பழி வாங்கும் நோக்கத்தோடு சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதை கண்டித்து தமிழகம் முழுவதும மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of