காங்கிரஸ் கட்சியுடன் ஒட்டும் இல்லை.. உறவும் இல்லை – தேவகவுடா

168

கர்நாடக இடைத் தேர்தலை மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்தே எதிர்கொள்ளும் என தேவகவுடா தெரிவித்தார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்த நாட்களில் கடுமையான நெருக்கடியை சந்தித்ததாக கூறினார்.

காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணியை தவிர்க்க வேண்டும் என தொண்டர்கள் கூறியதை தொடர்ந்து இடைத்தேர்தல் உட்பட அனைத்து தேர்தலையும் தனித்தே எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தேவகவுடா தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of