தமிழகத்தில் ராகுல் காந்தி!! வழக்குரைஞர்களுடன் கலந்துரையாடல்..

243

தூத்துக்குடியில் வழக்குரைஞர்களுடன் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கலந்துரையடினார். அங்கு பேசி வரும் அவர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவை கேள்வி கேட்பவர்கள் குரல்வளை நெரிக்கப்படுகிறது என்று விமர்சித்தார். மத்திய அரசு 4 பேருக்காக மட்டுமே செயல்படுகிறது என்றும் நாம் இருவர் நமக்கு இருவர் என்றே பிரதமர் செயல்படுகிறார் என்றும் ராகுல் காந்தி விமர்சித்தார்.

மேலும் நீதித்துறை, ஊடகம் என அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் நுழைந்து விட்டது எனவும் அவர் பேசினார்.

Advertisement