ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி!! 50 வருடம் ஒரே குடும்பம்!! அமித்-ஷ தாக்கு!!

432

அசாம் மாநிலம் கவுகாத்தியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் அமித்-ஷா கலந்து கொண்டு, பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

‘ஜவர்ஹலால் நேரு, இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல், காந்தி, வருங்காலத்தில் உள்ள பெயரை நான் குறிப்பிடவில்லை. காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் எந்தவொரு கேள்வியும் எழுப்ப முடியாது. இதுபோன்ற கட்சிகளால் நாட்டின் ஜனநாயத்தை வளர்த்து, அதற்கான நோக்கத்தை நிறைவேற்ற முடியாது. ஒரேயோரு குடும்பம் மட்டும் 55 வருடம் நாட்டை ஆண்டுள்ளது. ஆனால், நாடு அடைந்தது என்ன?’

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of