ராகுல் காந்தியின் அதிரடி.., தேர்வு கட்டணம் ரத்து செய்வோம்

482

நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்ற சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அறிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று தான் பாஜக-வின் தேர்தல் அறிக்கை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமூக வலைத்தளத்தில் கூறுகையில்,

இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைகளுக்கான தேர்வு விண்ணப்ப கட்டணத்தை ரத்து செய்வோம். மக்கள் நலனில் சுகாதார பிரச்சினை முக்கியமானதாக உள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் முழு சுகாதாரம் உரிமையாக்கப்படும். நாட்டின் மொத்த உற்பத்தியில் சுகாதாரத்துக்கான அரசு ஒதுக்கீட்டை 3 சதவீதமாக உயர்த்துவோம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of