காங்கிரஸ் ஆட்சியில் நீட் விவகாரத்தில் தீர்வு -விவசாயிகள் கடன் தள்ளுபடி – ராகுல் காந்தி உறுதி

345

நீட் விவகாரத்தில் சரியான தீர்வு காணப்படும் என்றும், வேலை வாய்ப்பில் 33% பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி,
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரபேல் விவகாரம் விசாரணை நடத்தப்படும் என்றும்
விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறினார். மேலும் கூறிய அவர், நீட் விவகாரத்தில் சரியான தீர்வு காணப்படும் என்றும், 33% பெண்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்வோம் என ராகுல் காந்தி கூறினார்.

தன்னாட்சி அமைப்பின் உரிமையை பரிக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது என குற்றஞ்சாட்டிய அவர், புல்வாமா தாக்குதலை தடுக்க தவறியது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of