பாலில் நடக்கும் தில்லாலங்கடி கலப்படம்

1096

சிறுகுழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் உகந்த உணவாக பால் கருதப்படுகிறது. ஆனால், பாலில் சில விஷமிகள் செய்யும் கலப்படத்தால் பாலின் மீதான நம்பகத் தன்மையே சில சமயங்களில் குறையும் நிலைக்கு தள்ளப்படுகிறது. இந்நிலையில், “பாலில் நடக்கும் தில்லாலங்கடி கலப்படம்” குறித்த வீடியோக காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. அந்த காட்சிகள் இதோ உங்கள் பார்வைக்கு …