காரை துடைத்த நான் இன்று காருக்கே ஓனர்- புகழ் எமோஷனல் வீடியோ

675

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். அதுமட்டுமில்லாது இவர் பல ரியாலிடி ஷோக்களில் தன் காமெடித் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். இவர் தற்போது கார் ஒன்று வாங்கியுள்ளார், அது குறித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில், தான் தொலைகாட்சியில் வருவதற்கு முன் 10 ரூபாய்க்கும் 20 ரூபாய்க்கும்  கார் துடைக்கும் பணி செய்ததாகவும் ஆனால் தற்போது ஒரு காரையே வாங்கியுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement