குக்கர் சின்னம்: கேட்டது அவருக்கு.., ஆனால் கிடைச்சது இவருக்கு

494

நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழகத்தின் இடைத்தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த தேர்தலில் போட்டியிடும் அமமுகட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எங்கள் கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தார்.

ஆனால், இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது, இந்நிலையில் அவர் கேட்ட குக்கர் சின்னத்தை திருச்சி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் கணேஷ் என்பவருக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of