7 கோடி பேருக்கு இலவச சமையல் எரிவாயு.

401
gas9.3.19

வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களில் பெண்களின் பெயரில் இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி 2021ம் ஆண்டு மார்ச்சுக்குள் எட்டு கோடி இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு பின்னர், அனைத்துக் குடும்பங்களுக்கும் சமையல் கியாஸ் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலவச சமையல் கியாஸ் திட்டத்தின்படி ஏழு கோடி பேருக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், ஏழாவது கோடி பயனாளிக்கு இதற்கான சான்றிதழை எண்ணெய் வளத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று வழங்கினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of