எந்தெந்த மாவட்டத்தில் எவ்வளவு பேருக்கு கொரோனா பாதிப்பு..? சென்னை முதலிடம்..!

954

தமிழகத்தில் நேற்று வரை 234 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 75 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் 309 பேர் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்டம் வாரியாக தெரியவந்துள்ளது. அதில் தமிழகத்தில் அதிக எண்ணிக்கை கொண்ட மாவட்டமாக சென்னை உள்ளது.

அதன்விவரம் பின்வருமாறு:-

1. சென்னை – 46 பேர்

2. ஈரோடு – 32 பேர்

3. நெல்லை – 30 பேர்

4. கோவை – 29 பேர்

5. தேனி – 20 பேர்

6. நாமக்கல் – 18 பேர்

7. செங்கல்பட்டு – 18 பேர்

8. திண்டுக்கல் – 17 பேர்

9. கரூர் – 17 பேர்

10. மதுரை – 15 பேர்

11. திருப்பத்தூர் – 10 பேர்

12. விருதுநகர் – 10 பேர்

13. திருவாரூர் – 7 பேர்

14. சேலம் – 6 பேர்

15. ராணிப்பேட்டை – 5 பேர்

16. கன்னியாகுமரி – 5 பேர்

17. சிவகங்கை – 5 பேர்

18. தூத்துக்குடி – 5 பேர்

19. விழுப்புரம் – 3 பேர்

20. காஞ்சிபுரம் – 3 பேர்

21. திருவண்ணாமலை – 2 பேர்

22. ராமநாதபுரம் – 2 பேர்

23. திருவள்ளூர் – ஒருவர்

24. வேலூர் – ஒருவர்

25. தஞ்சை – ஒருவர்

26. திருப்பூர் – ஒருவர்

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of