மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெளியீடு

370

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோரின் விவரங்களை தற்போது பார்க்கலாம்…..

சென்னையில் கொரேனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது. கோவை 58 பேரும், திண்டுக்கல்லில் 45 பேரும், திருநெல்வேலியில் 38 பேரும், ஈரோட்டில் 32 பேரும், நாமக்கல்லில் 25 பேரும், ராணிப்பேட்டையில் 25 பேரும் கொரேனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேனியில் 23 பேரும், கரூரில் 22 பேரும், செங்கல்பட்டில் 22 பேரும், மதுரையில்19 பேரும், திருச்சியில் 17 பேரும், விழுப்புரத்தில் 15 பேரும், திருவாரூரில் 12 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சேலத்தில் 12 பேரும், திருவள்ளூரில் 12 பேரும், விருதுநகர், தூத்துக்குடி, நாகை என தலா11 பேரும், திருப்பத்தூர், கடலூரில் தலா10 பேரும், திருவண்ணாமலையில் 8 பேரும், கன்னியாகுமரியில் 6 பேரும், சிவகங்கை, வேலூர், தஞ்சையில் தலா 5 பேரும் கொரேனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம், நீலகிரியில் தலா 4 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூரில் 3 பேரும், ராமநாதபுரத்தில் 2 பேரும், கள்ளக்குறிச்சியில் 2 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் ஒருவரும் கொரேனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of