வெப்பநிலை அதிகரித்தாலும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது – உலக சுகாதார நிறுவனம்

679

வெப்பநிலை அதிகரித்தாலும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மோ மாதம் கோடை வெயில் தொடங்க உள்ளது. வெயில் காலத்தில் கொரோனா வைரஸ் அழிந்து விடும் என சமூக வலைதளங்களில் பேச்சுகள் எழுந்தன. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

வெப்பநிலை அதிகரித்தாலும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை அதிகம் உள்ள நாடுகளில் கொரோனா தாக்கம் உள்ளது எனவும் கூறியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of