கொரோனா காற்று மூலம் பரவுமா..? இந்திய மருத்துவக் கவுன்சில் விளக்கம்..!

558

கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுவதாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என்று இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய மருத்துவக் கவுன்சில் துணை இயக்குனர் ராமண் கங்காகேட்கர், கொரோனா வைரஸ் பாதித்தவர் தும்மும்போது தெறிக்கும் நீர்த் துளிகள் மூலம் மட்டுமே, கொரோனா பரவுகிறது என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுவதாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இதுவரை இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஃப்ளு காய்ச்சல் போல இருந்தாலும் அவர்களுக்கு உடனடியாக பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of