பிரபல நடிகையின் கார் ஓட்டுநருக்கு கொரோனா.. நடிகையின் கொரோனா டெஸ்ட் இதோ..

331

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகை சைப் அலிகானின் மகள் சாரா அலிகான் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

இவர் வீட்டில் பணிபுரியும் கார் டிரைவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் கொரோனா டெஸ்ட் எடுத்தனர்.சாரா அலிகானுடை கொரோனா ரீசல்டை அவரது இன்ஸ்டாகிராம் பக்கதில் நெகடிவ்வாக வந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

மேலும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் டெஸ்ட் முடிவுகள் நெகடிவ்வாக வந்துள்ளனது எனவும் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of