குட் நியூஸ்.. தமிழகத்தில் கொரானா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் குணமடைந்தார்..!

305

தமிழகத்தில் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வந்த 25 வயது பெண் குணமடைந்து வீடு திரும்பினார்.

பின்லாந்திலிருந்து திரும்பிய நிலையில் கொரோனாவிற்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

தமிழகத்தில் இதுவரை 6 பேர் குணமடைந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of