பத்திரிகையாளர்களுக்கு பரவும் கொரோனா.. பயத்தில் பத்திரிக்கையாளர்கள்..!

1332

சென்னையில் நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வந்த 24 வயது பத்திரிகையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவல்லிக்கேணியில், அவர் தங்கியிருந்த தெரு முழுவதும் சீல் வைக்கப்பட்டது. இதே போல ராயபேட்டை தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த ஊடகவியலாளர்கள் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் ஒரே நாளில் சென்னையில் 3 பத்திரிகையாளர்களுக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of