கொரோனா பரவல் – டிராபிக் சிக்னல்களில் மாற்றம் கொண்டு வந்த அரசு

152

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் கட்டுபாடுகளுடன் கூடிய தளர்வு கடந்த 6-ஆம் தேதி  அமலானது. இந்த கட்டுபாடுகள்  வரும் 31-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்ட உள்ளது.

மேலும் அரசு சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிக்னல்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க காத்திருக்கும் நேரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக சென்னையில் பரபரப்பான10 முக்கிய சிக்னல்களில் வாகனங்களில் காத்திருப்பு நேரம் 60 நொடியாக குறைக்க டிராபிக் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of