இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு..! லிஸ்ட் வெளியிட்ட தமிழக சுகாதாரத்துறை..!

323

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் முயற்சியாக, தினமும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று எடுக்கப்பட்ட பரிசோதனைகளின் முடிவை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இதுவரை இல்லாத உச்சமாக, இன்று ஒரே நாளில் மட்டும் 4,343 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், தமிழ்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 98,392 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் 3,095 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of