Breaking News : கொரோனா வைரஸ் – தமிழகத்தின் இன்றைய நிலை என்ன?

814

தமிழகத்தில் கொரோனா வைரசின் பரவல் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து, தினம்தோறும் சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது.

அதன்படி, இன்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 6 ஆயிரத்து 972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 688 பேருக்கு ஒட்டுமொத்தமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, இன்று ஒரு நாளில் மட்டும் ஆயிரத்து 107 பேரும், ஒட்டுமொத்தமாக 96 ஆயிரத்து 964 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஒரு நாளில் மட்டும் 88 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 ஆயிரத்து 707 பேர் இன்று ஒரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.