கொரோனா அப்டேட்.. அதிகரிக்கும் உயிரிழப்பு..

306

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் எவ்வாறு இருக்கிறது என்பது பற்றி, சுகாதாரத்துறை தினம்தோறும் அறிவித்து வருகிறது.

அதன்படி, இன்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 5 ஆயிரத்து 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 லட்சத்து 73 ஆயிரத்து 460 பேருக்கு ஒட்டுமொத்தமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, இன்று ஒரு நாளில் மட்டும் ஆயிரத்து 044 பேரும், ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 5 ஆயிரத்து 004 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஒரு நாளில் மட்டும் 112 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 ஆயிரத்து 031 பேர் இன்று ஒரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.