இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா உறுதி – பீலா ராஜேஷ் பேட்டி

465

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை 234 ஆக உயர்ந்துள்ளது.

இன்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அளித்த பேட்டியில் தகவல்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of