இந்தியாவில் தற்போதைய கொரோனா நிலவரம்

872

இந்தியாவில் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 24 ஆயிரத்து 850 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஒரே நாளில் 613 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 73 ஆயிரத்து165 ஆக உள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்து 268 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of