உப்புமா வழங்கியதால் கோபமடைந்த கொரோனா நோயாளிகள்..!

367

சென்னை தண்டையார் பேட்டையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  உணவு வழங்குவதில் தாமதம் செய்வதாக, தனியார் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ள நோயாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னை தண்டையார் பேட்டையில் கொரோனா பாதிப்பு அதிக அளவு உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களை, மருத்துவமனைகள், கல்லூரிகள், மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல், தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் 100க்கும் மேற்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of