சத்தான்குளம் வழக்கு.. சிபிஐ அதிகாரிகளுக்கு நடந்த கொடுமை..

680

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவலர்களின் விசாரணையின் போது படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில், தற்போது இந்த வழக்கு ஏ.டி.எஸ்.பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த குழுவில் உள்ள உதவி ஆய்வாளர் சச்சின், காவலர் சைலேந்திர குமார் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement