கொரோனா பரவல் குறைந்து வருகிறது – ஜெயக்குமார்

101

சென்னையில் மைக்ரோ அளவில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் கொரோனா பரவல் குறைந்தது வருதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை மாதவரத்தில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை மையத்தை ஆய்வு நடத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயகுமார், தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் கொரோனா தாக்கம் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

நோய் தொற்று பரவல் 24 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of