கொரோனா அப்டேட்..! 100-க்கும் மேற்பட்டோர் இன்று பலி..!

322

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் எவ்வாறு இருக்கிறது என்பது பற்றி, சுகாதாரத்துறை தினம்தோறும் அறிவித்து வருகிறது.

அதன்படி, இன்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 5 ஆயிரத்து 063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் 2 லட்சத்து 68 ஆயிரத்து 285 பேருக்கு ஒட்டுமொத்தமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, இன்று ஒரு நாளில் மட்டும் ஆயிரத்து 023 பேரும், ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 4 ஆயிரத்து 027 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஒரு நாளில் மட்டும் 108 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 ஆயிரத்து 501 பேர் இன்று ஒரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement