- வணக்கத்தை ஒரு நாளும் மறக்க வேண்டாம்
- முக கவசம் இல்லாமல் இருக்க வேண்டாம்
- இடைவெளி இல்லாமல் இருக்க வேண்டாம்
- கையை சுத்தம் செய்யாமல் இருக்க வேணடாம்
- கை குட்டை இல்லாமல் தும்ப வேண்டாம்
- அடுத்தவரின் ஆடையினை பயன்படுத்த வேண்டாம்
- 144- தடை உத்தரவை அலட்சியப்படுத்த வேண்டாம்
- வீட்டின் வெளியே தேவையில்லாமல் சுற்ற வேண்டாம்
- காவல் துறை எச்சாரிக்கையை மறக்க வேண்டாம்
- முதலமைச்சர் வேண்டுகோளை மறக்க வேண்டாம்
- மருத்துவ பணியாளார்களை மறக்க வேண்டாம்
- மருத்துவ செவிலியார்களை மறக்க வேண்டாம்
- மருத்துவாரின் ஆலோசனைகளை மறக்க வேண்டாம்
- வதந்திகளை ஓரு நாளும் நம்ப வேண்டாம்
- துப்புர தொழிலாளார்களை மறக்க வேண்டாம்
- மாவட்டம் எல்லை தாண்டி செல்ல வேண்டாம்
- ஓவ்வொருவாரின் போராட்டம் என மறக்க வேண்டாம்
- உலகப் போர் என கருதாமல் இருக்க வேண்டாம்.
- ஜந்து மணிக்கு கையை தட்டாமல் இருக்க வேண்டாம்
- ஓன்பது மணிக்கு விளக்கு ஏற்றாமல் இருக்க வேண்டாம்.
- வெளிநாடு சென்றவரை வரவேற்க வேண்டாம்
- உடனடியாய் தகவலளிக்காமல் இருக்க வேணடாம்
- வேப்பிலையை கட்டாமல் இருக்க வேண்டாம்
- நிலவேம்பு கஷாயத்தை மறக்க வேண்டாம்
- சானத்தை வாசலில் தெளிக்காமல் இருக்க வேண்டாம்
- மஞ்கள் நீரை பயண்படுத்தாமல் இருக்க வேண்டாம்
- மாநில நிவாரணம் கொடுக்காமல் இருக்க வேண்டாம்
- அதிக விலைக்கு பொருட்களையே விற்க வேண்டாம்.
- நோயாளிகல் படும் கஷ்டத்தை மறக்க வேண்டாம்
- சமுக தொண்டகளை மறக்க வேண்டாம்
- கூட்டமாக எங்கும் நாம் செல்ல வேண்டாம்
- சமூக விலகலை மறக்க வேண்டாம்
- குழந்தைகளை கண்கானிக்காது இருக்க வேண்டாம்
- எவரையுமே தழவி அன்பை வெளிப்படுத்தவேண்டாம்
- காய்ச்சல் என்றால் அலட்சியமாய் இருக்க வேண்டாம்
- 18004250111 என்ற என்னை மறக்க வேண்டாம்
- கொரானவை உதைக்கமால் அனுப்ப வேண்டாம்
- இனியாவது சுத்தத்தினை மறக்க வேண்டாம்
– முகுந்தன்
நீங்களும் உங்கள் படைப்புகளை சத்தியம் தொலைக்காட்சிக்கு அனுப்பலாம். செய்தி ஆசிரியரின் அனுமதிக்கு பிறகு வெளியிடப்படும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: webteam@sathiyam.org
Advertisement