தன் நாட்டு மக்களை மீட்க தனி விமானம் – தென்கொரியா

166

கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகரில் இருக்கும் தென்கொரியா குடிமக்களை மீட்க தென்கொரிய அரசு தனி விமானங்களை அனுப்ப உள்ளது.

ஒரு கோடி மக்களுக்கு மேல் வசித்து வரும் வுகான் நகரில் தான் கொரோனா வைரஸ் தாக்குதல் முதலில் காணப்பட்டது.

இதனையடுத்து அங்கு வசிக்கும் தென் கொரிய குடிமகன்கள் சுமார் 700 பேர் சீனாவிலிருந்து வெளியேற விண்ணப்பித்துள்ளனர்.

இதனால் அவர்களை மீட்க தனி விமானத்தை தென்கொரிய அரசு அனுப்ப உள்ளது

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of