ஈரான் நாட்டின் துணை சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

307

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், சீனாவுக்கு அடுத்தபடியாக, ஈரானில் அதிவேகமாக பரவி வருகிறது.

இதனால் ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 100 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்நாட்டின் துணை சுகாதாரத்துறை அமைச்சர் இராஜ் ஹரீர்ச்சிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக, ஊடக ஆலோசகர் அலிரிஜா வஹாப்ஜடே தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of