கொரோனா பாதிப்பு : அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

324

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

அந்த முயற்சிகளில் ஒன்று தான் ஊரடங்கு உத்தரவு, இந்த ஊரடங்கு உத்தரவை நாட்டு மக்கள் 21 நாட்கள் கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

ஆனாலும் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை, இதனால் அடுத்த நடவடிக்கைகள் மற்றும் மாநிலத்தின் நிலை போன்ற அலோசனைகளை அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த அலோசனை காணொலிக்காட்சி மூலம் நாளை காலை நடத்தபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of